திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்
திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி
x
"சிந்துபாத்" படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கும், நடிகர் விஜய் சேதுபதி, தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.விக்ராந்தின் சகோதரர் சஞ்சீவ் இந்த படத்தை இயக்குகிறார்.


Next Story

மேலும் செய்திகள்