வொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்

வொண்டர் பார்க் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது
வொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்
x
திரைக்கு வந்து சில நாட்களே ஆன WONDER PARK என்ற ஆங்கில அனிமேஷன் திரைப்படம், பெரும் பொருட்செலவில் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. வீர சாகசங்கள் நிறைந்த மெய்சிலிர்க்கும் பல காட்சிகள், இந்த படத்திற்கு மெரூகூட்டியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்