நடிகை நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி

நயன்தாராவுக்கு அரசியல் யோகம் காத்திருப்பதாக ஜோதிடர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
நடிகை நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி
x
தமிழில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ள 
34 வயது நயன்தாரா, ஏனோ, திருமணத்தை தொடர்ந்து தள்ளி போட்டுக்கொண்டே வருகிறார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட நயன்தாராவுக்கு அரசியல் யோகம் காத்திருப்பதாக அவரது ஆஸ்தான ஜோதிடர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.எனவே, தமிழக அரசியலில், இன்னுமொரு பெண் தலைவர் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Next Story

மேலும் செய்திகள்