ஒரே டைட்டிலுக்கு போட்டி போடும் 2 ஹீரோக்கள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா ?
ஒரே டைட்டிலுக்கு போட்டி போடும் 2 ஹீரோக்கள்
x
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர். அதே சமயம், மதுபானக்கடை இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும் ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே டைட்டிலில் இரண்டு ஹீரோக்கள் நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்