"பிரைம் மினிஸ்டர்" : புதிய படம் வெளியீடு

மேரே பியாரே பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரான புதிய படம் இன்று வெள்ளிக்கிழமை, வெள்ளித்திரைக்கு வந்துள்ளது.
பிரைம் மினிஸ்டர் : புதிய படம் வெளியீடு
x
மேரே பியாரே பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரான புதிய படம் இன்று வெள்ளிக்கிழமை, வெள்ளித்திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில், ANJALI PATIL , ATUL KULKARNI, MAKARAND DESHPANDE மற்றும் குழந்தை நட்சத்திரம் OM KANOJIYA உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் RAKEYSH OMPRAKASH MEHRA இயக்கி உள்ளார்.  மேரே பியாரே  பிரைம் மினிஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்