வில்லி ஆனார் நடிகை மதுபாலா

நடிகர் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள "அக்னி vs தேவ்" படத்தில், நடிகை மதுபாலா, வில்லி வேடத்தில் மிரட்டியுள்ளார்.
வில்லி ஆனார் நடிகை மதுபாலா
x
நடிகர் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள "அக்னி vs தேவ்" படத்தில், நடிகை மதுபாலா, வில்லி வேடத்தில் மிரட்டியுள்ளார். இந்த அரசியல் படம், இந்த மாதமே வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்