ரசிகர்களை காப்பாற்றிய நடிகர் விஜய்
பதிவு : மார்ச் 13, 2019, 09:37 AM
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை காணவந்த ரசிகர்கள் எதிர் பாராத விதமாக விபத்தில் சிக்கினர்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை காணவந்த ரசிகர்கள் எதிர் பாராத விதமாக விபத்தில் சிக்கினர். தெறி, மெர்சல் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தம்மைக் காண வந்த ரசிகர்களுக்கு கை அசைத்த படியே விஜய் வருகிறார். அவர் அருகில் வரும்போது ரசிகர்கள் நின்றிருந்த பகுதியின் தடுப்பு உடைந்து கீழே விழுந்தது. ரசிகர்கள் கீழே விழுவதைக் கண்ட நடிகர் விஜய் உடனே அங்கு சென்று அவர்களைக் காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. .

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4708 views

பிற செய்திகள்

"நானும் எனது மகனும் சமூக வலைத்தளத்தில் இல்லை" - டி.ராஜேந்திரன்

"தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை"

69 views

சாதனை படைத்த 'குலேபகாவலி' படத்தின் பாடல்

குலேபா பாடலை யூட்யூபில் 100 மில்லியன் பேர் கண்டு ரசிப்பு

207 views

சப்தஸ்வரங்கள் 2 ஆல்பம் ரிலீஸ் செய்த இமான்

கனடா தமிழ் பாடகர்கள் பாடிய சப்தஸ்வரங்கள் 2 ஆல்பத்தை இசை அமைப்பாளர் இமான் வெளியிட்டார்.

66 views

ஒரே டைட்டிலுக்கு போட்டி போடும் 2 ஹீரோக்கள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா ?

804 views

விஜய் 64 இயக்குனர் யார் ?...மோகன் ராஜா - சிறுத்தை சிவா இடையே போட்டி ?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது.

927 views

இளையராஜாவின் இசை மழையில் நனைந்த மாணவிகள்...

சென்னை தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில்,பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பாடல்கள் பாடி, அசத்தினார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.