சபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் அனுஷ்கா

முதல் முறையாக, அதிக பொருட்செலவில் அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படம் தயாராகிறது.
சபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் அனுஷ்கா
x
முதல் முறையாக, அதிக பொருட்செலவில் அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படம் தயாராகிறது. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்த படத்தில்,  நடிகை  அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்