பீர் குளியல் - ஐஸ் குளியல் - சாக்லேட் குளியல் - தெலுங்கு நடிகை விடும் சவால்
பதிவு : மார்ச் 11, 2019, 09:47 AM
பீர் குளியல், ஐஸ் குளியல், சாக்லேட் குளியல் என, வீடியோக்களை, தெலுங்கு நடிகை ஸ்ரவ்யா ரெட்டி பதிவிட்டு வருகிறார்.
பீர் குளியல், ஐஸ் குளியல், சாக்லேட் குளியல் என,  வீடியோக்களை, தெலுங்கு நடிகை ஸ்ரவ்யா ரெட்டி  பதிவிட்டு வருகிறார். இது போல, உங்களால் செய்ய முடியுமா? என்று, அவர் சவால் விட்டுள்ளார். குடிநீர் பஞ்சத்தால் மக்கள் தவித்து வருகின்றனர், குளிப்பதற்கு வித விதமான பொருட்கள் கேட்கிறதா ? என்றும், நாடு இருக்கும் நிலையில் இது தேவை தானா ? என்றும், இதனைப் பார்த்தவர்கள், விமர்சனம் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

762 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4804 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6133 views

பிற செய்திகள்

"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

13 views

"திமுக வீட்டு விளக்கு, அதிமுக வீட்டை கொளுத்தும் நெருப்பு" - ஸ்டாலின்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார்.

11 views

"ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்" - முதலமைச்சர்

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

14 views

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

55 views

100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்

சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

31 views

மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.