நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம்
பதிவு : மார்ச் 11, 2019, 09:10 AM
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. 'கஜினிகாந்த்' படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆர்யா தெரிவித்தார். இந்த நிலையில், ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்களை நேரில் வந்து வாழ்த்தினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.