ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் : "அடுத்த ஆண்டு பிப்.20ல் வெளியாகிறது"

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் : அடுத்த ஆண்டு பிப்.20ல் வெளியாகிறது
x
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில், உருவாகும் இந்த திரைப்படத்துக்கு, "தி ஐயர்ன் லேடி" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜெயலலிதாவாக நித்யா மேனனும் சசிகலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி  மாதம் 20 ஆம்  தேதியன்று படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்