அமீரா படத்துக்காக எழுதிய பாடல்: சீனுராமசாமிக்கு தர வைரமுத்து மறுப்பு

அமீரா படதுக்காக்க தாம் எழுதிய பாடலை கவிஞர் வைரமுத்து இயக்குனர் சீனுராமசாமிக்கு தர மறுத்து விட்டார்.
அமீரா படத்துக்காக எழுதிய பாடல்: சீனுராமசாமிக்கு தர வைரமுத்து மறுப்பு
x
அமீரா படதுக்காக்க தாம் எழுதிய பாடலை கவிஞர் வைரமுத்து இயக்குனர் சீனுராமசாமிக்கு தர மறுத்து விட்டார். சீனுராமசாமி 10 லட்ச ரூபாய் தருவதாக கூறியும் அப்பாடலை தர மறுத்த கவிஞர் வைரமுத்து,  அது சீமான் படத்துக்காக  எழுதப்பட்ட பாட்டு ,  கொடுத்த வாக்கு மாறகூடாது என்று கூறியுள்ளாராம்.  திருடனின் வாழ்க்கையில் குறுக்கிடும் அழகான பெண்ணை பற்றிய அப்படத்தில்,  வைரமுத்து எழுதிய ஆதார் அட்டையிலும் அழகானவள் , அழுகின்ற வேளையிலும் அழகானவள் என்ற அப்பாடல் இடம் பெற்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்