டு - லெட்" : தமிழ் படத்திற்கு வரவேற்பு

TO - LET திரைப்படம், வியாழக்கிழமை, வெள்ளித்திரைக்கு வந்தது
டு - லெட் : தமிழ் படத்திற்கு வரவேற்பு
x
சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டு, 32 விருதுகளுடன்100க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட TO - LET திரைப்படம், வியாழக்கிழமை, வெள்ளித்திரைக்கு வந்தது. இயக்குநர் செழியன் இந்த படத்தை எழுதி, இயக்கி உள்ளார்.  வாடகை வீடு பிரச்சினையை மையமாக வைத்து, மிகவும் எதார்த்தமாக உருவாக்கப்பட்டு உள்ள TO - LET ,  திரைப்படம்,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்