நண்பர் - காதலரா? பிரியா ஆனந்த் விளக்கம்

நடிகர் கவுதம் கார்த்திக் உங்களுக்கு நண்பரா, காதலரா? என கேட்டபோது, நடிகை பிரியா ஆனந்த், சுற்றி வளைத்து பதில் அளித்தார்
நண்பர் - காதலரா? பிரியா ஆனந்த் விளக்கம்
x
நடிகர் கவுதம் கார்த்திக் உங்களுக்கு நண்பரா, காதலரா? என கேட்டபோது, நடிகை பிரியா ஆனந்த், சுற்றி வளைத்து பதில் அளித்தார். "நண்பர் காதலராக மாறலாம் - காதலர் நண்பராக மாறலாம் .கவுதம் கார்த்திக் என் நண்பரா, காதலரா?  என்பதை காலம் தான் தீர்மானிக்கும்" என்று பிரியா ஆனந்த் தெரிவித்தார். "இன்னும் 3 நாள் பொறுத்திருங்கள் விடை தெரியும்" என்றும் பிரியா ஆனந்த் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்