"விஸ்வாசம்" பட பாடல் சாதனை

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விஸ்வாசம்' திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஸ்வாசம் பட பாடல் சாதனை
x
நடிகர் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விஸ்வாசம்' திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கிறது. டி. இமான் இசையில் உருவான விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும், யு-டியூப்பில் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. குறிப்பாக, கண்ணான கண்ணே... என்ற பாடல் மட்டும் 3 கோடி பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்