பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அபிசரவணன் : நண்பரின் செல்போனை உடைக்க முயன்ற அதிதிமேனன்
பதிவு : பிப்ரவரி 22, 2019, 12:17 AM
சென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
சென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் படம் எடுத்துக்  கொண்டிருந்தார். இதைப் பார்த்த அதிதி மேனன், அந்த நபரின் செல்போனை வாங்கி உடைக்க முயன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

917 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4326 views

பிற செய்திகள்

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

3 views

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

29 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

7 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

23 views

சர்வர் கோளாறு - ரயில்வே தேர்வுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அருகே ஆவடியில் ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

19 views

"இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை இல்லை" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.