நடிகைகள் யார் யார் என்ன படிச்சிருக்காங்க?
பதிவு : பிப்ரவரி 19, 2019, 09:03 PM
மாற்றம் : பிப்ரவரி 19, 2019, 09:29 PM
நடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
நடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள்? என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, நயன்தாரா B.A. படித்துள்ளார். திரிஷா BBA ., படித்திருக்க, அனுஷ்கா BCA முடித்துள்ளார். காஜல் அகர்வால் BMM., சமந்தா B.COM, பூஜா ஹெக்டே M.COM,, டாப்ஸீ - B.Tech படித்துள்ளனர். பிரேமம் புகழ் சாய் பல்லவி டாக்டருக்கு படித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.