தமிழ்நாட்டு மருமகள் ஆகிறார் தமன்னா
பதிவு : பிப்ரவரி 19, 2019, 08:34 PM
மாற்றம் : பிப்ரவரி 19, 2019, 08:47 PM
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்.திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கூறியுள்ள தமன்னா, பொருத்தமான தமிழ் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயார் என அறிவித்துள்ளார். எது எப்படியோ, நடிகை தமன்னா, விரைவில் தமிழ்நாட்டு மருமகள் ஆகிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.