நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்
பதிவு : பிப்ரவரி 18, 2019, 04:05 PM
திரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.
திரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு 'பட்டதாரி' என்ற திரைப்படத்தில் நடித்தபோது, இருவருக்கும் காதல் உண்டானதாகவும், அபி சரவணனின் செயல்பாடுகள் சரி இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாகவும் அதிதி மேனன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தன் மீது பொய் புகார்களை அபிசரவணன் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக நடிகை அதிதி மேனன் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1254 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5790 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6594 views

பிற செய்திகள்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

7 views

துள்ளல் புகைப்படம் : நித்யா மேனன் அசத்தல்

தமிழில் மெர்சல் படத்திற்குப்பின் சிறிய இடைவெளி விட்டு இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

10 views

அஜித் புதிய படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

வருகிற ஆகஸ்டு 10 - ம் தேதி திரைக்கு வரும் நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

15 views

பிரதமர் மோடியின் பக்தரால் ஏற்பட்ட அனுபவம் - நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் வேதனை

பிரதமர் மோடியின் அபிமானியால் ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தமது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

30 views

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - நடிகர் விஷால் மனு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

52 views

நெருங்கும் நடிகர் சங்க தேர்தல் : விஷால் அதிரடி பேட்டி

பாண்டவர் அணியினர் மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.