தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 10:30 AM
தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு, யு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து உற்சாகத்தில் உள்ள படக்குழு, படத்தை திரைக்கு கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.