இஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:54 AM
திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன்,  இஸ்லாமிய மதத்தில்  இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ஜெய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இஸ்லாம் மதத்தில் இணைந்தனர்.  இந்நிலையில் 
குறளரசன் தனது தந்தை முன்பு இஸ்லாமிய மதத்தில் இணைவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.