"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை" - ஆர்.ஜே. பாலாஜி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 02:58 AM
எல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
எல்.கே.ஜி  படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி  தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மீம்ஸ்" களில் நாம் பார்க்கும் அரசியல், உண்மை இல்லை என்பதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.