விஜய்-63' படப்பிடிப்பு விறுவிறுப்பு

அட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய்-63 படப்பிடிப்பு விறுவிறுப்பு
x
அட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு பாடல் காட்சி முழுவதும் எடுத்து முடித்துவிட்ட நிலையில், ஆக்சன் காட்சிக்கு படக்குழு தயாராகி வருகிறது. இதற்காக, சென்னையில் உள்ள நேப்பியார் பாலத்தை போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்