கோடிக்கணக்கானோர் பார்வையிட்ட 'ரவுடி பேபி' : தமது முந்தைய சாதனையை முறியடித்த சாய்பல்லவி

சுமார் 20 கோடி பார்வையாளர்கள் 'ரவுடி பேபி' பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.
கோடிக்கணக்கானோர் பார்வையிட்ட ரவுடி பேபி : தமது முந்தைய சாதனையை முறியடித்த சாய்பல்லவி
x
'மாரி- 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால், இதன் வீடியோ, சமூக வலை தளத்தில், அதிகாரபூர்வமாக வெளியானது. இதனை, 20 கோடி பேர் பார்த்துள்ளதாக தெரிவித்த நடிகர் தனுஷ், 'நடிகை சாய் பல்லவி நடித்த 'வச்சிந்தே' பாடலின் சாதனையை அவரே முறியடித்து விட்டார் வாழ்த்துக்கள்' என்றும் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்