விஜய்யுடன் நடனம் ஆடிய 100 குழந்தைகள்...

அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
விஜய்யுடன் நடனம் ஆடிய 100 குழந்தைகள்...
x
அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் அறிமுக பாடலில் விஜய்யுடன் 10 வயதுக்கு உட்பட்ட100 குழந்தைகள் இணைந்து நடனம் ஆடிய காட்சி சென்னை - பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் விஜய்யின் 63 - வது புதிய படம், தீபாவளிக்கு திரைக்கு வரும் என ஏஜிஎஸ் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்