ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் வரவேற்பு நிகழ்வு : அனிருத்துடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய தனுஷ்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் வரவேற்பு நிகழ்வு : அனிருத்துடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய தனுஷ்
x
தொடர்ந்து, மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் அம்பானி, நடிகை கஜோல், சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து உற்சாகமாக பாடலை பாடினார்.

Next Story

மேலும் செய்திகள்