மிகவும் ஒல்லி தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் எடையைக் குறைத்து மிகவும் 'ஸ்லிம்மான' தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
மிகவும் ஒல்லி தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்
x
தமிழ்த் திரையுலகில், வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சவாலாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான, 'மகாநதி' திரைப்படம், கீர்த்தி சுரேஷை   உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், சமீபத்தில் 'போட்டோ ஷூட்' ஒன்றை நடத்திய கீர்த்திசுரேTaஷ், உடல் எடை குறைந்து, தோற்றமளிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்