டீசரை பார்த்து தீர்மானிக்காதீர்கள் - ஓவியா

90 எம்.எல். பட டீசர் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.
டீசரை பார்த்து தீர்மானிக்காதீர்கள் - ஓவியா
x
பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தின் டீசரில், ஓவியா பேசும் வசனங்கள் மற்றும் நடிப்புக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள ஓவியா டீசரை பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்