ஜியார்ஜியாவில் "ராக்கெட்டரி" படப்பிடிப்பு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி ராக்கெட்டரி என்ற படத்தை இயக்கி நடித்து வரும் மாதவன் தற்போது அந்த படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஜியார்ஜியா சென்றுள்ளார்.
ஜியார்ஜியாவில் ராக்கெட்டரி படப்பிடிப்பு
x
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி, ராக்கெட்டரி என்ற படத்தை இயக்கி நடித்து வரும் மாதவன் தற்போது அந்த படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ பதிவிட்ட அவர் தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், 'ராக்கெட்டரி' படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற உள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்