பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
610 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3301 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6009 viewsவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
70 viewsநடிகர் சிவகார்த்திகேயனின் "மிஸ்டர் லோக்கல்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
118 viewsதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
94 viewsவிஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
260 viewsதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
894 viewsஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
63 views