நடிகர் ரஜினிகாந்த் உற்சாக நடனம்...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 09:15 AM
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம், நாளை நடைபெறவுள்ள நிலையில் உறவினர்களோடு ரஜினிகாந்த் நடனம் ஆடும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின்  திருமணம், நாளை 11ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு ரஜினிகாந்த் நடனம் ஆடும்  காட்சி வைரலாக பரவி வருகிறது.

பிற செய்திகள்

கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...

சென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.

17 views

பெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஆசிரியர் கைது - ஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

மன்னார்குடியை கூனமடை கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ தனது உறவினரான சுரேஷ் என்பவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்

5 views

கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் தப்பியோட்டம் - துரத்தி சென்று பிடித்த ரயில்வே போலீஸ் காவலர்

சென்னையில் கஞ்சா வைத்திருந்த இருவரை துரத்தி சென்று போலீசார் மடக்கிபிடித்தனர்.

16 views

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

12 views

கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.