கையில் துப்பாக்கியுடன் நடிகர் அஜித்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 09:21 AM
அஜித் கையில் துப்பாக்கியுடன் இலக்கை குறி பார்க்கும் புகைப்படம் ஒன்று, அவரது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் உற்சாகத்தில் உள்ள அஜித், தமது அடுத்த படத்தை, வரும் மே மாதத்துக்குள் கொண்டுவர விரும்புகிறார். அவரது பிறந்த நாளான மே1ம் தேதி 'பிங்க்' ரீ-மேக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் அஜித், கையில் துப்பாக்கியுடன் இலக்கை குறி பார்க்கும் புகைப்படம் ஒன்று, அவரது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.  

பிற செய்திகள்

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் - அமைச்சர் ஜெயக்குமார்

விஜயகாந்துடனான திருநாவுக்கரசரின் சந்திப்பு திமுக கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் செய்துள்ளார்.

4 views

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

5 views

அதிமுக கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் - ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ்

அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைந்துள்ளது.

10 views

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

6 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

24 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.