அரசியல் படத்தில் சிம்பு - விரைவில் படப்பிடிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிம்புவின் பிறந்த நாளன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசியல் படத்தில் சிம்பு - விரைவில் படப்பிடிப்பு
x
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிம்புவின் பிறந்த நாளன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்படி நடக்காத நிலையில், தற்போது படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிம்பு முதன்முறையாக, அரசியல் படத்தில் நடிக்கவுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்