நம்பி நாராயண‌ன் போன்றே மாறிய மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயண‌னின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவரும் நடிகர் மாதவன், நம்பி நாராயணனைப் போன்று தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
நம்பி நாராயண‌ன் போன்றே மாறிய மாதவன்
x
சமீபத்தில் விஞ்ஞானி நம்பி நாராயண‌னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மாதவன் வெளியிட்டுள்ளார். நம்பி 
நாராயண‌ன் போன்று மாறுவதற்காக பதினான்கு மணி நேரம் செலவிட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்