பா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...
பதிவு : ஜனவரி 18, 2019, 05:22 PM
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்
கீழ்த் தரமான அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுகிறது.  மேகாலயா, கோவாவில் பா.ஜ.க. இப்படி தான் ஆட்சியை பிடித்தது. அதை மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர். அயோத்தியாவின் ராமர் கோவில் கட்டுவது தான் முக்கியமா. அதே அயோத்தியாவில் சாலைகள் எப்படி இருக்கிறது. மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை முதலில் பாருங்கள்


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

648 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3313 views

பிற செய்திகள்

"சுத்தமான அரசியல் நடத்த காமராஜரின் ஆசி வேண்டும்" - இளையராஜா, இசையமைப்பாளர்

அரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

99 views

மறைந்த வீரர் சிவசந்திரன் படத்திற்கு ரோபோ சங்கர் அஞ்சலி :

புல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.

87 views

"சிறந்த நடிகை " : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்

கடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

299 views

பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

1513 views

நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்

திரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.

668 views

பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.