நடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' போஸ்டர் வெளியீடு

நடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தயாரிக்கும் உறியடி-2 போஸ்டர் வெளியீடு
x
நடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, விஜயகுமார் இயக்கி நடித்த படம் உறியடி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் படத்தையும் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்