"ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பை டிசாஸ்டெரஸ் பிரைம் மினிஸ்டர் என மாற்றுங்கள்" - ம‌ம்தா பானர்ஜி
பதிவு : ஜனவரி 12, 2019, 12:19 PM
நேற்று வெளியான "The accidental prime minister" என்ற படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
நேற்று வெளியான "The accidental prime minister" என்ற படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். வெளியாவதற்கு முன்பே "The accidental prime minister" திரைப்படம் நீதிமன்றத்தில் வழக்கு, அரசியல்வாதிகளின் கண்டனம், தொண்டர்கள் போராட்டம் என பல எதிர்ப்புகளை ச‌ந்தித்த‌து. நேற்றைய தினம் கொல்கத்தாவில் படம் வெளியான நிலையில், பிரதமர்கள் அனைவரும் எதிர்பாராத விதமாகவே உருவாகிறார்கள் எனவே படத்தின் தலைப்பை, "'The Disastrous Prime minister" என வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என மம்தா விமர்சித்துள்ளார். 

பிற செய்திகள்

"அழகுக்கு வயது கிடையாது" : ரியா சென் அதிரடி

வயது கூடினாலும் அழகு குறையாமல் எடுப்பான தோற்றத்துடன் உடலை மெயின்ட்டெய்ன் செய்து வரும் 38 வயது பெங்காலி நடிகை ரியா சென் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

130 views

டிஜிட்டல் "வசந்தமாளிகை" : ஜூன் 21 - ல் ரிலீஸ்

1972 - ம் ஆண்டு திரைக்கு வந்து 750 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்த வசந்த மாளிகை திரைப் படம் 47 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் மீண்டும் தயாராகி உள்ளது.

18 views

கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் - பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர்.

139 views

ஜூன் 21 - ல் விஜய் படத்தலைப்பு அறிவிப்பு

விஜய் இரு வேடங்களில் நடிக்கும் 63- வது புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

34 views

இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

135 views

நடிகர் சங்க தேர்தல் ரத்து : யார் காரணம்? - ஐசரி கனேஷ்

"தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு விஷால் தான் காரணம்" - ஐசரி கனேஷ்

351 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.