முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நடிகை சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் 'தனிமை' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நடிகை சோனியா அகர்வால்
x
நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் 'தனிமை' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இவர், தனுஷ் நடிப்பில் வந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தற்போது, தமக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் தனிமை மற்றும் யார் ஆகிய இரு தமிழ் படங்கள் உருவாகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்