பேட்ட பராக் வசனத்துடன் படம் பார்த்த தனுஷ், திரிஷா, சிம்ரன்..
பதிவு : ஜனவரி 10, 2019, 09:07 AM
பேட்ட - ரஜினி குடும்பத்துடன் படம் பார்த்த த்ரிஷா
சென்னை ரோகிணி திரையரங்கில், நடிகர் தனுஷ், நடிகை திரிஷா, லதா ரஜினிகாந்த், சிம்ரன் உள்ளிட்டோர் பேட்ட படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில், பரவி வருகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.