ஜீவாவின் "ஜிப்ஸி" - டீசர் வெளியீடு

குக்கூ,ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து, ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜிப்ஸி.
ஜீவாவின் ஜிப்ஸி - டீசர் வெளியீடு
x
ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 
மிஸ் ஹிமாச்சலபிரதேஷ் பட்டம் வென்ற நடாஷா சிங் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது, வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்