ரஜினி பிறந்தநாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்
பதிவு : டிசம்பர் 12, 2018, 07:13 PM
நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  ரசிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்"

ஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

1184 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

2409 views

பிற செய்திகள்

"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு

பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

27 views

அரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

23 views

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது ? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

23 views

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

61 views

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.

53 views

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.