ரஜினியின் "பேட்ட" : 2- வது பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட திரைப்படத்தில் இடம் பெறும் " உல்ல லல்லா " என்ற பாடல் மாலையில் வெளியிடப்பட்டது.
ரஜினியின் பேட்ட : 2- வது பாடல் வெளியீடு
x
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட திரைப்படத்தில் இடம் பெறும் " உல்ல லல்லா " என்ற பாடல் மாலையில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே முதல் பாடல், இணையத்தில் மெர்சலாக மிரட்டிய நிலையில், இப்போது, " பேட்ட" படத்தின் 2- வது பாடலை கேட்க, ரஜினி ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்