'2.0' படக்குழுவை பாராட்டிய 'தளபதி 63' குழு
ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டங்களை அதிகப்படுத்தும் விதமாக 'விஜய் -63' படக்குழுவினர் 2 பாய்ன்ட் 0 குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அப்படத்தின் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமது சமூக வலை தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஷங்கர், அக்சய் குமார் உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். அதில், அனைத்து உலக சாதனைகளையும் முறியடிக்கும் நாள் வந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story

