தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு
x
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே திருமணம், கடந்த 15-ம் தேதி இத்தாலியில் நடந்தது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று  நடைபெற்ற   திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அடுத்ததாக வரும் 27ஆம் தேதி, ரன்வீர் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் நடைபெறுகிறது.



Next Story

மேலும் செய்திகள்