கரீனா கபூர் - சாயிப் அலிகான் தம்பதியின் மகன்

பாலிவுட் நட்சத்திர தம்பதியரான கரீனா கபூர் மற்றும் சாயிப் அலிகானின் மகன் தைமூர் அலி கானின் அழகும் குறும்புத் தனமும் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
கரீனா கபூர் - சாயிப் அலிகான் தம்பதியின் மகன்
x
பட்டோடி ராயல் குடும்பத்தைச் சேர்ந்த நீல நிறக் கண்கள் கொண்ட தைமூர் தமது 2வது பிறந்த தினத்தை அடுத்த மாதம் கொண்டாட உள்ளார். இந்த சூழலில் அவரை பிரதிபலிக்கும் பொம்மை ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்