நடிகை ஷகிலாவின் சுயசரிதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை ஷகிலாவின் சுயசரிதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை ஷகிலாவின் சுயசரிதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
x
 மலையாள நடிகை ஷகிலாவின் சுயசரிதையை மையமாக கொண்ட இந்த படத்தை, இந்திரஜித் லங்கேஷ் இயக்கி வருகிறார். ஷகிலாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில், தற்போது வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில், உடைகள் எதுவுமின்றி தங்க நகைகளால் மட்டுமே உடலை மூடியிருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்