சிறு பட தயாரிப்பாளர்கள் அதிருப்தி - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி

நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ் மற்றும் உதயா ஆகியோர் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சிறு பட தயாரிப்பாளர்கள் அதிருப்தி - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி
x
சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், அவர்களது வளர்ச்சிக்காகவும் சங்க தலைவராக விஷால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் வெளிவந்த 'பில்லா பாண்டி', நடிகர் உதயா தயாரித்து நடித்து வெளிவந்த 'உத்தரவு மகாராஜா' ஆகிய படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காத‌தால், விரக்தியில் அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்