போலீஸ் வேடத்தில் அசத்தும் ஆன்ட்ரியா

வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை ஆண்ட்ரியா
போலீஸ் வேடத்தில் அசத்தும் ஆன்ட்ரியா
x
வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை ஆண்ட்ரியா, இப்போது புதுப்படம் ஒன்றில் காவல்துறை அதிகாரியாக அவதாரம் எடுக்கிறார். 'புரொடக்ஷன் நம்பர் 2' என்ற பெயரில் தயாராகி வரும் இந்த படம் த்ரில்லர், ஆக்சன் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ஆன்ட்ரியா நடிக்கிறார். படத்தின் பூஜைகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில், சென்னை, கொச்சின், குஜராத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்