நடிகை சுஜா வருணி திருமணம் - தன் காதலரை கரம் பிடித்தார் சுஜா

வைத்தீஸ்வரன், பள்ளிக் கூடம், சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சுஜா வருணி.
நடிகை சுஜா வருணி திருமணம் - தன் காதலரை கரம் பிடித்தார் சுஜா
x
வைத்தீஸ்வரன், பள்ளிக் கூடம், சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சுஜா வருணி. தமிழ் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடுவதில் பிரபலமான சுஜா, சிவாஜியின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை காதலித்து வந்தார். இரு வீட்டாரும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இன்று அவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்