இன்னுமொரு சாதி ஆணவப் படுகொலை - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச அழைப்பு
பதிவு : நவம்பர் 17, 2018, 05:19 PM
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக அணி திரள்வோம் நீதி கேட்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகலூரைச் சேர்ந்த ஸ்வாதி, நந்தீஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, அவர் சமூக வலை தளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார். "இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை என்றும்  'வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று' எனப் போராடியவர்களே வாய் பேச முடிந்த நந்தீஸ் - சுவாதியைக் கொன்றவர்களுக்கு எதிராக திரள்வோம் வாருங்கள் நீதி கேட்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

926 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4721 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2576 views

பிற செய்திகள்

நாளை வெளியாகிறது 'பேட்ட' டீசர்

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

256 views

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

84 views

விஸ்வாசம் : "அடிச்சு தூக்கு" பாடல் வெளியீடு

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில், உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் "அடிச்சு தூக்கு" என்ற சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி உள்ளது.

1054 views

பவர் ஸ்டார் மனைவியை மீட்டது தனிப்படை

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை, தனிப்படை போலீசார் ஊட்டியில் மீட்டனர்.

1177 views

விஸ்வாசம் முதல் பாடல் 'அடிச்சி தூக்கு' இன்று மாலை 7 மணிக்கு வெளியீடு

நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

314 views

மாரி-2 படத்தின் 'ஆனந்தி' பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

தனுஷின் மாரி-2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆனந்தி' என்ற பாடல் இன்று வெளியாகிறது.

200 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.